Uncategorized S. J சூர்யா நடிக்கும் “கடமையை செய்” திரைப்படம் படப்பிடிப்பு நிறைவு July 22, 2021 FacebookTwitterPinterestWhatsApp இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் “கடமையை செய்” திரைப்படம் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது. POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.