Home Uncategorized அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.

சென்னை, கரூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட 21இடங்களில் உள்ள விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அவரது துறையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது.

Exit mobile version