Sunday, March 22, 2026
HomeUncategorizedசபரிமலை பயணம் - கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சபரிமலை பயணம் – கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் மையம் வரும் ஜன., 24 வரை செயல்படும். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இத்தகவல் மைய சேவையை, 044 – -2833 9999, 1800 425 1757 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments