முதல் முறையாக 5G மொபைல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியாவில் நேற்று அறிமுகம் ஆனது Samsung F15 5G.
இதன் ஆரம்ப விலை ₹12,000க்குள் இருக்கும் என எதிர்பார்ப்பு. AMOLED Display, 6000 mAh பேட்டரி, 4 வருட Software Update உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளியாகிறது!

