Home Uncategorized ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயில் மூன்றாம் சோமவாரத்தில் இன்று

ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயில் மூன்றாம் சோமவாரத்தில் இன்று

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயில்

ஆயிரங்கால் மண்டபத்தில் (பெரிய (முன்) மண்டபத்தில்) பிரமாண்ட ரூபத்தில் யட்சனையும், தட்சனையும் வதம் செய்யும் கோலத்தில் உள்ள அகோர வீரபத்திரர், ரண வீரபத்திரருக்கு வருடத்திற்கு ஒருமுறையே (அதாவது கார்த்திகை மூன்றாம் சோமவார தினத்தில் மட்டுமே) நடத்தப்படும்

சந்தனகாப்பு அலங்காரம்!

Exit mobile version