Home Uncategorized நீண்ட நாள் இளமையாக வாழ்வது எப்படி? சரத்குமார்

நீண்ட நாள் இளமையாக வாழ்வது எப்படி? சரத்குமார்

என்னை 2026, இல் முதலமைச்சராக வைத்தால் நீண்ட நாள் இளமையாக வாழ்வது எப்படி என்ற ரகசியத்தை கூறுவேன்-

சரத்குமார். எனக்கு இப்பொழுது 70, வயது நெருங்குகிறது ஆனால் 25 வயது இளைஞன் போல் உணர்கிறேன். நான் 150 வயது வரை உயிருடன் இருப்பேன் அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன்.

நான் கற்று வைத்துள்ள வித்தைகளை கூற வேண்டும் என்றால் நீங்கள் என்னை 2026 இல் முதல் அமைச்சர் ஆக்க வேண்டும். 

Exit mobile version