புகழ்பெற்ற இசை ஆல்பமான “ஸ்டாலின் தான் வாராரு… விடியல் தரப்போறாரு…” இசையமைத்த திரு ஜெரால்ட் பெலிக்ஸின் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
ஸ்டாலின் தான் வாராரு… விடியல் தரப்போறாரு… இசையமைப்பாளர் திருமணம்- முதல்வர் நேரில் பங்கேற்பு
RELATED ARTICLES

