Monday, March 16, 2026
HomeUncategorizedஸ்விக்கி, சோமாட்டோ டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

ஸ்விக்கி, சோமாட்டோ டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

ஸ்விக்கி, சோமாட்டோ டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் டன்சோ போன்ற உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக இன்று ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு – சென்னை போக்குவரத்து காவல்துறை.

சுவிக்கி – 450 பேர், சோமாட்டோ – 278 பேர் , டன்சோ – 188 பேர், மற்றவை – 62 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.1.35 லட்சம் அபராதம் வசூல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments