Thursday, March 5, 2026
HomeUncategorizedசெந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீது 3ஆம் நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீது 3ஆம் நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜி யை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது! செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்!

செந்தில் பாலாஜியை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!  செந்தில் பாலாஜி மருத்துவ மனையில் இருப்பதை நீதி மன்ற காவலாக எடுத்து கொள்ள முடியாது!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு!  செந்தில் பாலாஜி யை சிகிச்சை முடிந்த பிறகு அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்!  – நீதிபதி!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments