சிவகார்த்திகேயன் நடித்த ‘SK 23’ தற்போது ‘சிங்க நடை’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கலந்த கதையம்சம் கொண்ட இப்படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 17, சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘SK 23’ தற்போது ‘சிங்க நடை’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்
RELATED ARTICLES

