Home Uncategorized சினேகன் குழந்தைகளுக்கு முடி காணிக்கை

சினேகன் குழந்தைகளுக்கு முடி காணிக்கை

கவிஞர் சினேகன்- நடிகை கன்னிகா தம்பதி தங்களுடைய “காதல், கவிதை” என்ற இரட்டை குழந்தைகளுக்கு தங்களுடைய சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ பரவி வருகிறது.

Exit mobile version