கவிஞர் சினேகன்- நடிகை கன்னிகா தம்பதி தங்களுடைய “காதல், கவிதை” என்ற இரட்டை குழந்தைகளுக்கு தங்களுடைய சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ பரவி வருகிறது.
சினேகன் குழந்தைகளுக்கு முடி காணிக்கை
RELATED ARTICLES

