இந்த வார விசேஷங்கள்: ஆன்மீகத்தகவல்!
23ஆம் தேதி புதன் கிழமை:
*திருவாடானை சினேக வள்ளியம்மன் வாகனத்தில் பவனி
*நைனார் கோவில் சௌந்தரநாயகி ரேணுகாண கிருஷ்ணமூர்த்தி அலங்காரம்
*திருவல்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி
*மேல் நோக்கு நாள்
24ஆம் தேதி வியாழன் கிழமை:
*ஆடி அமாவாசை
*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் 5 பெரிய திருவடி சேவை
*காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்
*திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்த அபிஷேகம்
*மதுரை கள்ளழகர் கருட சேவை
*சமநோக்கு நாள்
25ஆம் தேதி வெள்ளி கிழமை:
*திருவாடனை சேகவல்லி அம்மன் வெண்ணெய் தாழி சேவை
*சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம்
*மேல் நோக்கு நாள்
26ஆம் தேதி சனி கிழமை:
*நயினார் கோவில் சௌந்தர நாயகி சிவலிங்க பூஜை காட்சி
*நாகப்பட்டினம் மேலாயத் ஆட்சி அம்மன் இரவு மகிஷாசுர சம்காரம்
*திருவரங்கம் நம் பெருமாள், திருவள்ளூர் வீரராக பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், தலங்களில் அலங்கார திருமஞ்சனம்
* கீழ்நோக்கு நாள்
27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
*மதுரை மீனாட்சி முளைக்கொட்டு விழா தொடக்கம்
*திருவல்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கிலும், ரங்க மன்னார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு
*ராமேஸ்வரம் பர்வதினி அம்மன் ரத உற்சவம்
*கீழ்நோக்கு நாள்
28ஆம் தேதி திங்கள் கிழமை:
*ஆடிப்பூரம்
*சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆடித்தபசு உற்சவம்
*திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்
*மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் புறப்பாடு
*கீழ்நோக்கு நாள்
