Home Uncategorized வருமானத்துக்கு அதிகமாக சொத்து..அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து..அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

* 2016-2021 வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த போது சத்யா பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்

* சத்யா, கணவர் பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

* இவரது வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Exit mobile version