கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீர்காழியில் 44 செ.மீ. மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்
(இன்று(12-11-22) காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு. மயிலாடுதுறை 161.60 மி.மீ., மணல்மேடு 160 மி.மீ., சீர்காழி 436.20 மி.மீ., கொள்ளிடம் 316.80 மி.மீ., தரங்கம்பாடி 184.00மி.மீ., செம்பனார்கோவில் 242.30மி.மீ.,)

