Wednesday, March 18, 2026
HomeUncategorizedSRM ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

SRM ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் திருச்சி SRM நட்சத்திர ஹோட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்கோரி அதிகாரிகள் வருகை.

குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து சுற்றுலா துறையினர் இன்று அந்த ஹோட்டலை கையகப்படுத்த இருந்தனர்.

இதனிடையே ஹோட்டல் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் வரும் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments