Uncategorized அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம் December 18, 2022 FacebookXPinterestWhatsApp சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம் 2வது நாளாக சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக சிறுவனை தேடும் பணி தொடர்கிறது தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்