Home Uncategorized தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு

சென்னை அருகே உள்ள தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிப்பு

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூரை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கம்

மேற்கண்ட பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கம்

Exit mobile version