Uncategorized ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு August 25, 2021 FacebookTwitterPinterestWhatsApp ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ 1,000-ல் இருந்து ரூ 2,000 ஆக உயர்த்தப்படும். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.