Thursday, April 16, 2026
HomeUncategorizedதாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வாரம் மும்முறை ரயில்

தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வாரம் மும்முறை ரயில்

வண்டி எண் 06103 தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வாரம் மும்முறை ரயில் சேவை அதன்படி (திங்கள், வியாழன், மற்றும் சனி ) ஆகிய தினங்களில்

தாம்பரம் மாலை 5:00pm புறப்பட்டு மறுநாள் காலை 5:55am சென்று அடையும்

வழி….

பண்ருட்டி 

கடலூர் துறைமுகம்

சிதம்பரம்

சீர்காழி

மயிலாடுதுறை 

பேரளம்

திருவாரூர் 

திருத்துறைப்பூண்டி 

முத்துப்பேட்டை 

அதிராம்பட்டினம்

பட்டுக்கோட்டை 

பேராவூரணி 

அறந்தாங்கி 

காரைக்குடி 

கல்லல்

சிவகங்கை 

மானாமதுரை

பரமக்குடி 

ராமநாதபுரம் வந்தடையும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments