Home Uncategorized தேசிய நெடுஞ்சாலைகளில்  ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில்  ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை

–  ‌ 3-5 மூங்கில் ரப்பர் கட்டை மூலம் தடுப்புகள் அமைக்கப்படுவதால் தடுப்புகள் வலுவாக இருப்பதுடன், வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க முடியும் என நம்பிக்கை

–  உளுந்தூர்பேட்டை – பெரம்பலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வலுவான மூங்கில் ரப்பர் தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரம். 

சாலையோரம் உள்ள இரும்பு தடுப்பில் வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை

Exit mobile version