Thursday, March 19, 2026
HomeUncategorizedதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த பின்னணிப் பாடகி – பாம்பே ஜெயஸ்ரீ (சாயும் வெயில் – சவுதி வெள்ளக்கா)  

சிறந்த பின்னணிப் பாடகர் – அர்ஜித் சிங் (கேசரியா – பிரம்மாஸ்த்ரா)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மல்லிகாபுரம்)

சிறந்த இயக்குனர் – சூரஜ் பர்ஜத்யா (உஞ்சாய்)

சிறந்த நடிகர்  – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த ஆவணப்படத்திற்கான விருது – ‘Murmurs of the Jungle’ (சோஹில் வைத்யா )

சிறந்த படம் – குல்மோஹர் (இந்தி )

சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்(பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த நடன இயக்குனர் – ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம் – மேகம் கருக்காதா)

சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகர்ஷி (ஆட்டம்)

சிறந்த சண்டை காட்சி –   அன்பறிவு (KGF 2)

சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் ( பொன்னியின் செல்வன் -1)

 

சிறந்த தமிழ்படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2

சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளக்கா சிசி 225/2009

சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF 2

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments