டெல்லி மக்களை நேரில் சென்று சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால். மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அன்பும் துளியும் மாறவில்லை.
கெஜ்ரிவால் தான் அவர்களது ஒரே நம்பிக்கை !! பாஜக மற்றும் அவர்களுக்கு துணையாக ஒட்டுமொத்த ஊடகத்துறையும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தினாலும் டெல்லி மக்களின் அன்பும், நம்பிக்கையும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
இத்தகைய மக்களுக்காக எவ்வளவு கஷ்டத்தையும் ஆம் ஆத்மி கட்சி எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.

