Home Uncategorized டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வராக இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார் எனவே நாங்கள் அவரை இடைக்காலப் பினையில் வெளியில் வர அனுமதிக்கிறோம் என தீர்ப்பு

 ஒரு நபரை கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தொடர்ந்து கூறுவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

Exit mobile version