புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பிரவேஷ் வர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு.
நமக்கு கிடைத்த தகவலின்படி, பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்.
பிரவேஷ் வர்மாவின் பெயர் குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன
