Home Uncategorized டெல்லி நோக்கி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

டெல்லி நோக்கி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான பல மெட்ரோ ரயில் நிலையங்களில் வாயில்கள் மூடப்பட்டுள்ளது.

வழக்கமான மெட்ரோ ரயில் சேவை தவித பாதிப்புகளும் இன்றி இயங்கி வருவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல். விவசாயிகள் பேரணி –

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி அரசு பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது

பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக வரத்தொடங்கிய விவசாயிகள் பேரணியை மேற்கோள்காட்டி பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற மத்திய அரசு கோரிக்கை விடுத்தது விவசாயிகளைக் கைது செய்வது தவறானது .

டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மத்திய அரசுக்கு மறுப்பு விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசன உரிமை – டெல்லி அரசு

Exit mobile version