தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது சென்னை வானிலை மையம் அதிநவீனமானது.
உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது. மேலும் தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது -. அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வழங்கியது.
ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
