119 தொகுதிகளை கொணட தெலுங்கானா மாநிலத்தில் இன்று சடடசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி – காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
