Wednesday, March 11, 2026
HomeUncategorizedதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments