Wednesday, March 4, 2026
HomeUncategorizedதென்மண்டல வானிலை ஆய்வு மைய முதல் பெண் தலைவர்.நாளை பொறுப்பேற்பு.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய முதல் பெண் தலைவர்.நாளை பொறுப்பேற்பு.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய முதல் பெண் தலைவர்.நாளை பொறுப்பேற்பு.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.

1991 ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments