Tuesday, March 17, 2026
HomeUncategorizedதெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு - மழை தொடரும்

தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – மழை தொடரும்

தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை தொடரும்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments