Uncategorized தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – மழை தொடரும் October 28, 2021 FacebookTwitterPinterestWhatsApp தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை தொடரும்.