3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில், அருன் கோயல் தீடீரென ராஜினாமா செய்துள்ளார்! தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் பதவியில் உள்ளார்.. அவர் நோக்கமும் எக்ஸ்போஸ் ஆனது தனித் தகவல்
