Home Uncategorized தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு

தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு. நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று நிறைவடைகின்றன.

Exit mobile version