Wednesday, March 4, 2026
HomeUncategorizedதேர்தல் பிரச்சார களத்தில் கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சார களத்தில் கமல்ஹாசன்

மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளருக்காக இன்று மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் வாக்கு சேகரித்த நடிகர் கமல்ஹாசன்.

மேலும். அப்ப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவே இல்லை. எங்கள் வேட்பாளர் வெல்வதே இதற்குத் தீர்வு என்று பிரச்சாரம் செய்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments