Home Uncategorized டெடி படத்தின் 2 பகும் ரெடி..!

டெடி படத்தின் 2 பகும் ரெடி..!

விரைவில் டெடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் ஆர்யா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

ஆம், இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளாராம்.

Exit mobile version