தேவர் குருபூஜை; வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க ஐகோர்ட் மறுப்பு பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.
2017ம் ஆண்டில் இருந்து வாடகை வாகனங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. 5 மாவட்டங்களில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசுத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது

