Home Uncategorized தி மு க உறுப்பினரின் மகன் சென்ற ஆடி கார் விபத்து 7...

தி மு க உறுப்பினரின் மகன் சென்ற ஆடி கார் விபத்து 7 பேர் பலியான பரிதாபம்

ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் சென்ற ஆடி கார் விபத்தில் 7 பேர் பலியான பரிதாபம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் அவர்களின் மகன் கருணா சாகர்(24) இவருடன் ஆடி காரில் மேலும் 6 பேர் பயணித்த நிலையில் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் ஏற்ப்பட்ட கோர சாலை விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்

Exit mobile version