Uncategorized தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை December 10, 2024 FacebookTwitterPinterestWhatsApp தீப திருவிழாவையொட்டி, வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 21 பணி நாளாக செயல்படும் என அறிவிப்பு