Home Uncategorized தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி

தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி

கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த, சூர்யமகாலட்சுமி – சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

பாஜகவைச் சேர்ந்த சூர்யமகாலட்சுமி முன்னாள் நகர்மன்ற தலைவராகவும்,  சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தனர்

Exit mobile version