Home Uncategorized தீபாவளி பண்டிகையொட்டி ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையொட்டி ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு

வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

மேற்கொண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version