Home Uncategorized தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 4,876 சிறப்பு பேருந்துகளுடன் 8,284 பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 4,876 சிறப்பு பேருந்துகளுடன் 8,284 பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து, 5.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் 4,876 சிறப்பு பேருந்துகளுடன் 8,284 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக CMDA தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version