Home Uncategorized தீவிரவாதிகளை பிடிக்க ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் காஷ்மீர் போலீசார்

தீவிரவாதிகளை பிடிக்க ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் காஷ்மீர் போலீசார்

காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்க ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் காஷ்மீர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்தில் பதிவு எண் இல்லாத கருப்பு நிற இருசக்கர வாகனம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.

Exit mobile version