Uncategorized திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கண்டனம் November 5, 2023 FacebookXPinterestWhatsApp நாகா இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம்- ஆர். என். ரவி.