2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல் ஏழைகளின் பாக்கெட்டுகளை காலி செய்தது.
ஏழைகளின் உரிமைகளுக்காக சேமித்த பணம் தற்போது ரேஷன் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது.
நானும் வறுமையை அனுபவித்து இருந்ததால் ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும்.
ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் – மத்திய பிரதேசம் சியோனியில் பிரதமர் மோடி பேச்சு.
