Uncategorized திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு March 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு. இரட்டை வாக்குரிமை சர்ச்சை எழுந்ததால் விளக்கம் கொடுக்கும் வரை பரிசீலனை நிறுத்திவைப்பு.