திமுக – விசிக இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்து திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் 3 தொகுதிகளை ஒதுக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது திமுக கூட்டணியில் விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும் – திருமாவளவன்
திமுக, விசிக தொகுதி பங்கீடு – கையெழுத்து
RELATED ARTICLES

