Thursday, April 30, 2026
HomeUncategorizedதி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஆங்கில மாத மிருமுறை 'தி ரைசிங் சன்' வரும் 26ம் தேதி வெளியீடு

தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஆங்கில மாத மிருமுறை ‘தி ரைசிங் சன்’ வரும் 26ம் தேதி வெளியீடு

தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஆங்கில மாத மிருமுறை ‘தி ரைசிங் சன்’ வரும் 26ம் தேதி வெளியீடு.!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இதன் ஆசிரியராக தி.மு.க., செய்தி தொடர்பாளர் காங்ஸ்டன்டைன் ரவீந்தரனும், பொறுப்பாசிரியர்களாக வால்ட்டர் ஸ்காட், எம்.ஆர் வெங்கடேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments