Home Uncategorized திமுகவின் ஊழல். எல்லா துறைகளிலும் ஊழல் – -மாநில தலைவர் திரு K. அண்ணாமலை

திமுகவின் ஊழல். எல்லா துறைகளிலும் ஊழல் – -மாநில தலைவர் திரு K. அண்ணாமலை

தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. 
திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது.

இன்னும் ஒரு ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லாத நிலை வரப் போகிறது. அனைத்துக்கும் காரணம், திமுகவின் ஊழல். எல்லா துறைகளிலும் ஊழல். 

-மாநில தலைவர் திரு K. அண்ணாமலை

Exit mobile version