Uncategorized திண்டுக்கல் – பழனி புதிய மின்மயப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் September 13, 2022 FacebookTwitterPinterestWhatsApp திண்டுக்கல் – பழனி ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 58 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை அன்று (13.9.2022) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்கிறார்.